டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர்க் மீண்டும் பொறுப்பேற்றார் . சில தினங்களுக்கு முன் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் […]
