டெல்லி வரும் ஜனவரி முதல் புதிய 2 சக்கர வாகனம் வாங்கும் போது 2 ஹெல்மெட்டுகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது உலக அளவில் அதிக விபத்துகள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை இரு சக்கர வாகன விபத்துகளால் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாகும். தற்போது, வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய […]
