இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பட்ஜெட் விலை EL ஸ்கூட்டர் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள மின்சார ஸ்கூட்டரின் கான்செப்ட்டை முதன்முறையாக டீசர் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ள ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் AtherStack 7.0 பல்வேறு மென்பொருள் மேம்பாடு சார்ந்த அமைப்புகள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் தனது எலக்ட்ரிக் பைக் குறித்தான அறிவிப்பை வெளியிடலாம். EL என்ற பெயரில் உருவாக்கப்படுகின்ற புதிய ஸ்கூட்டர் […]
