இந்தியாவின் ஹூண்டாய் நிறுவன புதிய தலைமுறை வெனியூ எஸ்யூவி அக்டோபர் 24 ஆம் தேதி வரவுள்ளதால், தற்பொழுது வரை கிடைத்துள்ள முக்கிய விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். குறிப்பாக புதிய மாடலில் டிசைன், வசதிகள் என பலவற்றில் பெரிய மாறுதல்கள் இருக்கும், மற்றபடி எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது. வெனியூ எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று ஆப்ஷன்களை கொண்டிருப்பதுடன் […]
