'குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா! படக்குழுவினர் சுவாரஸ்ய பேச்சு..

Kuttram Puthithu Audio Launch : ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.