நகர்புறம் மற்றும் வளர்ந்து வரும் நகரங்களுக்கு ஏற்ற சரக்கு எடுத்துச் செல்லும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டிவிஎஸ் மோட்டாரின் கிங் கார்கோ HD EV மூன்று சக்கர டிரக்கினை விற்பனைக்கு ரூ.3.85 லட்சம் முதல் துவங்குகின்றது. முதற்கட்டமாக டெல்லி, NCR (ஃபரிதாபாத், நொய்டா, குர்கான், காசியாபாத்) ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் கிடைக்க துவங்கியுள்ளது. 8.9Kwh LFP பேட்டரியை பெற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 156 […]
