சிட்ரோயன் இந்தியாவின் 2.0 திட்டத்தின் கீழ் ஏற்கனவே C3 X வெளியாகியுள்ள நிலையில், அடுத்து பாசால்ட் X கூபே வரவுள்ளதை உறுதி செய்து வெளியிடப்பட்டுள்ள டீசரில் பல்வேறு நவீன வசதிகளை குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் கொண்டு வரவுள்ளது. பட்ஜெட் விலை அமைந்துள்ள பாசால்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்படுவதனால் வாடிக்கையாளர்கள் பீரிமியம் வசதிகளை பெறுவதுடன், மேம்பட்ட அனுபவத்தை பெறுவார்கள். எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 […]
