தற்பொழுது நடைமுறையில் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் 3% செஸ் வரி ஆனது 350சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு வசூலிக்கப்படும் நிலையில், வரும் மாதங்களில் 350சிசிக்கு குறைந்த திறன் பெற்ற அனைத்து பைக்குகளுக்கும் 18% ஜிஎஸ்டி வரி மற்றும் அதற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 40 % வரி விதக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 97% இரு சக்கர வாகனங்கள் 350சிசி எஞ்சின் பிரிவுக்குள் அடங்குவதனால் பெரும்பாலான பைக்குகள் மற்றும் […]
