5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 250cc என்ஜின் பெற்ற ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 என இரு மாடல்களில் பின்புற பிரேக்கிங் அசெம்பிளியில் ஏற்பட்டுள்ள கோளாறினை இலவசமாக சரி செய்து தர நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 5,145 பைக்குகளை திரும்ப அழைக்கின்றது. பிப்ரவரி 2022 முதல் ஜூன் 2025 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 5,145 பைக்குகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. Gixxer 250 மற்றும் Gixxer SF 250-ல் V-Strom 250 க்கான பின்புற பிரேக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.