2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை ஏதெர் 450 ஏபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றதாக கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக க்ரூஸ் கண்ட்ரோல் வரவுள்ள மாடல்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே 450 ஏபெக்ஸ் பயன்படுத்தி வருபவர்கள் OTA மூலம் அப்டேட் வழங்கப்படுகின்றது. இன்ஃபினைட் க்ரூஸ் என ஏதெர் எனர்ஜி பெயர் வைத்துள்ள நிலையில் CityCruise, Hill Control, மற்றும் Crawl Control என் மூன்று விதமான முறையில் வழங்குகின்றது. சிட்டி […]
