வாஷிங்டன்: ஐ.நா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் பங்கேற்பதை தடுக்கும் வகையில், அவரது விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஐ.நா. பொதுச் சபையின் (UNGA 80) 80வது அமர்வு செப்டம்பர் 9, 2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும். உயர்மட்ட பொது விவாதத்தின் முதல் நாள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்க இருப்பதாக […]
