சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம் “முக்கியமான செய்தி” சிக்னலை ஒலிக்க இருக்கிறது. ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த ஒலிப்பதிவால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று SCDF அதன் வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. SGSecure மொபைல் செயலியுடன் கூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 20 வினாடிகள் சிக்னல் அணைக்கப்படும் என்றும் செயலி மூலம் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் […]
