Amazon Great Indian Festival Sale 2025: அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 23, 2025 அன்று தொடங்குகிறது. ஸ்மார்டோன் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை ஸ்மார்ட் டிவி முதல் வீட்டு உபயொக உபகரணங்கள் வரை அனைத்திலும் இந்த செலில் மிகப்பெரிய சலுகை கிடைக்கவுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025
ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இந்த சேல் அற்புதமான வாய்ப்பை அளிக்கும். ஆனால், அது வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் எண்ணம் இப்போதே நிறைவேறும். ஏனெனில் அமேசான் அதன் கிரேட் இந்தியன் விழா 2025 க்கு முன்பே ஸ்மார்ட் டிவிகளில் ₹ 50,000 வரை சேமிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Amazon Great Indian Festival Sale 2025: விற்பனைக்கு முன்பே வாய்ப்பு
விற்பனை தொடங்குவதற்கு முன்பே சாம்சங், டிசிஎல், வோக்ஸ்வாகன், எல்ஜி மற்றும் சோனி போன்ற பல பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை ₹ 50,000 வரை சேமிப்புடன் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இதில் உடனடி தள்ளுபடிகள், வங்கி சலுகைகள் மற்றும் கட்டணமில்லா EMI வசதி போன்ற பல சிறந்த சலுகைகள் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி நீங்கள் பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளை வாங்கலாம். வெவ்வேறு திரை அளவுகள், விலைகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இங்கே காணலாம், அவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். இந்த பதிவில் ஸ்மார்ட் டிவிகளில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி காணலாம்.
Amazon Great Indian Festival Sale 2025 -க்கு முன்பே ஸ்மார்ட் டிவிகளில் ஆஃபர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறந்த சலுகைகள் Amazon Great Indian Festival 2025 க்கு முன்பே ஸ்மார்ட் டிவிகளில் கிடைக்கும். புதிய ஸ்மார்ட் டிவியைப் பெற விரும்பினால், அதற்காக Amazon Great Indian Festival வரை காத்திருக்க தேவையில்லை. தற்போது கிடைக்கும் சிறந்த சலுகைகள் மூலம் ₹ 50,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். எந்த ஸ்மார்ட் டிவியில் எவ்வளவு சலுகை கிடைக்கும் என இங்கே காணலாம்.
LG 139 cm (55 inches) 4K Ultra HD Smart LED TV 55UR7500PSC
MRP: ரூ.71,990
அமேசானில் விலை: ரூ.43,990
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ.28,000
Sony 139 cm (55 inches) BRAVIA 2 4K Ultra HD Smart LED Google TV K-55S25B
MRP: ரூ.99,900
அமேசானில் விலை: ரூ.57,990
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ.41,490
Samsung 108 cm (43 inches) D Series Brighter Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV UA43DUE77AKLXL
MRP: ரூ,49,900
அமேசானில் விலை: ரூ.32,990
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: 16,910
Hisense 108 cm (43 inches) E68N Series 4K Ultra HD Smart Google QLED TV 43E68N
MRP: ரூ.49,999
அமேசானில் விலை: ரூ.23,999
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ. 26,000
MI Xiaomi 108 cm (43 inches) X Pro QLED Series Smart Google TV L43MA-SIN
MRP: ரூ.50,999
அமேசானில் விலை: ரூ.28,999
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ.22000
Kodak 80 cm (32 inches) 9XPRO Series HD Ready Certified Android LED TV 329X5051
MRP: ரூ.17,999
அமேசானில் விலை: ரூ.9,499
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ.8,500
Xiaomi 80 cm (32 inch) A HD Ready Smart Google LED TV L32MB-AIN
MRP: ரூ.24,999
அமேசானில் விலை: ரூ.13,999
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ.11,000
Acer 80 cm (32 inches) J Series HD Ready Smart Google LED TV
MRP: ரூ.21,999
அமேசானில் விலை: 10,999
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ.1,000
VW 109 cm (43 inches) OptimaX Series Full HD Smart QLED Android TV VW43AQ1
MRP: ரூ.24,999
அமேசானில் விலை: ரூ.13,499
சேமிப்பு எவ்வளவு இருக்கும்: ரூ.11,500
