சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது…

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் புதனன்று உதாஹ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சார்லி கிர்க் மறைவையொட்டி அமெரிக்க கொடி ஐந்து நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தேடும்பணியில் அமெரிக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு உரிய நபரின் புகைப்படங்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.