டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார் என அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ராகுல் காந்தி தனது நிகழ்வுகளில் அதாவது உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டி உள்ளது. அதாவது, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திட்டமிடாத செயல்களில் அவர் ஈடுபடுவதாகக் கூறியுள்ளது. இதனால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புகார்களுக்கு காங்கிரஸ் கட்சியின் […]