தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே பகுதியில் ஒரு பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, மாணவர்கள் பின் கதவு வழியாக தப்பித்தனர். இந்நிலையில் பெங்களூரு சாலையில் பள்ளி பேருந்தில் செல்லும் மாணவிகள் எடுத்த வீடியோவில் சாலைகளின் மோசமான நிலை மற்றும் அவர்கள் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் சோதனைகள் பற்றி பேசியுள்ளனர். “உலகத் தரம் […]