டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் வண்ண புகைப்படமாக இடம் பெறும் என்றும், அவர்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை பீகாரில் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கடந்த 1982ம் ஆண்டு முதன்முறையாக வாக்குப்பதிவுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், பின்னர் படிப்படியாக அவை அனைத்து தேர்தல்களிலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவிஎம் இயந்திரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், […]
