சென்னை: பொதுமக்கள் அரசுபேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில், பல மொழிகள் பேசும் மக்களின் வசதிக்காக பல மொழிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘சென்னை ஒன்’ செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் சென்னை ஒன் மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]