சென்னை: நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி குறைப்பு அமலாகி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு, ஆவின் பால் விலையை குறைக்காத நிலையில், பால் பொருட்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளன. இதன் காரணமாக ஆவின் பால் விலையும் குறைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆவின் […]
