71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது காந்தி மற்றும் சேட்டு (தெலுங்கு) படத்திற்காக சுக்ரிதி வேணு, ஜிப்சி (மராத்தி) படத்திற்காக கபீர் கந்தரே மற்றும் நால் 2 (மராத்தி) படத்திற்காக திரிஷா தோசர், ஸ்ரீனிவாஸ் போகலே, பார்கவ் ஜக்பத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதில் நால் 2 (மராத்தி) படத்தில் நடித்த திரிஷா தோசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 6 வயதே ஆன திரிஷா தோசர் ஜனாதிபதி […]
