கரூர் சோகம்: த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை:   தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய காவல்துறை தேடி வருகிறது. அவர்கள் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர்களை பிடிக்க  3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.