வீட்டில் பழைய சோபா, படுக்கை உள்பட தேவையற்ற பொருட்களை அகற்ற புதிய திட்டம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும்  தேவைப்படாத பழைய பொருட்கள், துணிகள், மின்னணுப் பொருட்களை அகற்ற  புதிய சேவை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை அகற்ற 24மணி நேர உதவி அழைப்பு எண்ணான 1913-ல் அழைக்கலாம், 9445061913 எண்ணில் வாட்ஸ்அப் மூலம், அல்லது  நம்ம சென்னை செயலியில் பதிவு   செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்தச் சிறப்புச் சேவையின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.