சிவகங்கை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என அங்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாய்வு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் […]
