சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01 கோடி 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்!, அதாவது, பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை […]
