நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

சென்னை:  நடிகை  விஜயலட்சுமி  குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில்  நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நடிகை விஜயலட்சுமியை காதலிப்தாக கூறி சீமான் பாலியல் வன்புணர்வு செய்தாகவும், பின்னர் அவரை கைவிட்டு விட்டகதாவும் விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். அதாவது,    கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.