பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 தேர்தலுக்கு புதிய அணி உருவாகிவிட்டதாகவும் இவர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் இந்த பேட்டியில் தன் கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார்.