சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளதுடன், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாறுபட்ட […]