ஒரு வருடத்திற்கு ChatGPT Go முற்றிலும் இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து Perplexity AI நிறுவனம் இலவச சேவை வழங்கி வரும் நிலையில், தற்போது Chat GPTம் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.