சென்னை: தமிழ்நாட்டில் 2025 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை (SIR) தொடங்கியது. அதன்படி வீடு வீடாக சென்று பணிகளை பிஎல்ஓக்கள் (BLO பூத் லெவல் ஆபீசர் -Booth Level Officer) மேற்கொண்டு உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களையவும், போலி வாக்காளர்களை (இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், போலி வாக்குகள்) நீக்கவும், […]