நவம்பர் இறுதியில் புயலுக்கு வாய்ப்பு.. அதி கனமழை பெய்யுமாம்,, எங்கெல்லாம்?

Cyclone Alert Tamil Nadu: இம்மாதம் இறுதியில் புயல் உருவாகும் என்றும் அதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறி உள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.