சென்னை: தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் என்றும், அவரை 2026ல் முதல்வராக்க கழக தோழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தவெக தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கருர் கூட்ட நெரிசல், அதன் காரணமாக 41 பேர் உயிரிழப்பு சம்பத்திற்கு பிறகு, தவெக தரப்பில் இன்றுதான் பொது நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி, தவெக சிறப்பு பொதுக்குழு இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் […]