சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் , ரோடு ஷோக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது என்றும், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே அனுமதி கோர வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் தொடர்பாக விதிகளை வகுக்கும் வகையில் தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசிக […]