பிபி, சுகர் இருக்கா? இனி வெளிநாடு போக முடியாது.. புது ரூல்ஸ் வந்திருக்கு!

America Visa Deny To Those Who Have Diabetes Obesity: அமெரிக்கா விசா முறையில் அதிரடி மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு விசா நிராகரிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.