சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருச்சியில் உள்ள அன்புசோலை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காகவும், வீடுகளில் உள்ள முதியவா்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும் தமிழக அரசால் ‘அன்புச் சோலை திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடக்கி வைத்தார். இந்த அன்புசோலை மையங்கள், . ரூ.10 […]