டெல்லி: முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் ஒன்று வெடித்துசிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார், ராணுவம் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், செங்கோட்டை அருகே இன்று மாலை ஆறரை 8 மணி அளவில், கார் வெடித்துச் சிதறியதால் பதற்றமான […]