திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அம்மாவட்டத்துக்கு தேவையான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. புதுக்கோட்டையில், ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் , மேலும் மூத்த குடிமக்களுக்கான அன்புசோலை திட்டத்தையும் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், இன்று முற்பகல் திருச்சியில் நடைபெற்று […]