1 ரூபாயில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் செல்லலாம்… Chennai One கொடுக்கும் பெரிய ஆப்பர்!

Chennai One App: சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி… நீங்கள் பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயிலில் 1 ரூபாயில் பயணிக்கும் வாய்ப்பை சென்னை ஒன் செயலி வழங்குகிறது. இந்த ஆப்பர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.