ரூ.97 கோடி செலவில் சென்னை அண்ணா நகரில் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று சென்னை அண்ணா நகரில் அரசு வீட்டு வசதி வாரியததிற்காக  ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்ட  புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். சென்னை அண்ணா நகரில் வீடில்லாதோருக்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ₹.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் கட்டடம் மற்றும் வீட்டுவசதி சார்பில் TNHB என அழைக்கப்படும் கட்டட மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.