பாட்னா: பீகாரின் முதலமைச்சராக ஜேடியு தலைவரான நிதீஷ் குமார் 10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டபபேரவையில் தேர்தலில் பாஜக ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். அவரது, அமைச்சரவையில் பாஜகவுக்கு முக்கியவத்தும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரது […]