சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எஸ்ஐஆரில் பெரும் குழப்பம் உள்ளது திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசமாக கூறினார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பை மீறி வாக்காளர் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று செய்தியளாரகளை சந்தித்த […]