12 பேரை கொன்ற காட்டு யானை 'ராதாகிருஷ்ணன்' திடீர் மரணத்தால் ஷாக் – வெடிக்கும் சர்ச்சை

Radhakrishnan Wild Elephant Death: கடந்த அக். 25ஆம் தேதி நீலகியில் இருந்து திருநெல்வேலியின் வனப்பகுதிக்கு கொண்டுவந்து விடப்பட்ட காட்டு யானை ராதாகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.