சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘பெரு​மழை அச்​சத்​தில் இருந்து சென்னை மக்​களைப் பாது​காக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தமிழக அரசு விரைந்து மேற்​கொள்ள வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சில ஆண்​டு​களாகவே நவம்​பர், டிசம்​பர் மாதம் வந்​தாலே சென்னை மாநகர வாசிகள் ஒவ்​வொரு நாளை​யும் அச்​சத்​துடன் கடக்க வேண்​டிய அவலநிலை ஏற்​பட்​டுள்​ளது. கோடை​யில் தண்​ணீர் பற்​றாக்​குறை​யும், மழைக்​காலத்​தில் வெள்​ள​மும் சென்​னை​யில் வழக்​க​மாகி​விட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.