Vijay TVK: மீண்டும் தொடங்கும் விஜய்யின் சுற்றுப்பயணம்! அதுவும் எங்கிருந்து தெரியுமா?

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால் மனமுடைந்த விஜய், தனது பிரச்சார பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.