படுத்திருந்தே ரூ.37,000 சம்பாதித்த இளைஞர்.. இதுபற்றி தெரியுமா?

World Laziest Man: 33 மணி நேரம் படுத்திருந்தே இளைஞர் ஒருவர் ரூ.37,000 பரிசு பெற்றுள்ளார். சீனாவில் நடந்த உலக சோம்பேறி மனிதனுக்கான போட்டியில், இளைஞர் வெற்றி பெற்று ரூ.37,000 பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.