சென்னை: அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நவ.29ம் தேதி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலம் தெற்கு வங்காள […]