Sa Re Ga Ma Pa 5 Sushanthika Prize Amount : சென்னை, நவம்பர் 2025: பல மாதங்களாக நடைபெற்ற கடுமையான போட்டி மற்றும் ஆத்மார்த்தமான இசைப் போருக்குப் பிறகு, தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் மதிப்புமிக்க பாட்டு நிகழ்ச்சியான ‘சரிகமப சீனியர்ஸ் சீசன் 5’ (Sa Re Ga Ma Pa Seniors Season 5) ஒரு பிரம்மாண்டமான நிகழ்வுடன் நிறைவு பெற்றது.