சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின, 2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகள் வழங்கியதுடன், அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்… அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 20 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்கள் […]