சென்னை: புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய Dude திரைப்படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை உடனே நீங்குங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருத்த மச்சான் என்ற இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன டியூட் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ‘நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்’ என்கிற பாடலும், ‘கருத்த மச்சான்’ என்கிற பாடலும் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். படம் […]