2022 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 எதிர்பார்ப்புகள்
உலகின் மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கின் புதிய தலைமுறை மாடல் சாலை சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது. என்ஃபீல்டு நிறுவனத்தின் J-series எஞ்சின் பயன்படுத்தப்பட்ட புதிய மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஜே-சீரிஸ் எஞ்சின், தற்போது இந்நிறுவனத்தின் 350cc பைக் வரிசை கொண்டுள்ளது, இதில் மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 ஆகியவை அடங்கும். ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 புதிய தலைமுறை 350 மாடல்களில் … Read more