Why not publish election bond numbers? Supreme Court question to SBI! | தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? எஸ்.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
புதுடில்லி, ‘தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட்ட எஸ்.பி.ஐ., வங்கி, அதில் இடம் பெற்றுள்ள தனித்துவமான, ‘ஆல்பா நியூமரிக்’ எண்களை வெளியிடாதது ஏன்?’ என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் முழு விபரங்களை வெளியிடும்படி எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், பத்திரங்களை வாங்கியவரின் பெயர், தொகை, வாங்கப்பட்ட தேதி, எந்த கட்சி அதை பணமாக்கியது உள்ளிட்ட விபரங்களை கடந்த 12ம் … Read more